heshith viswa
September 06, 2017
0
Today Rasipalan 7.9.2017
மேஷம்
சில
காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்கள்
உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள்.
உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள்.
உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்