- TEACHERS AND STUDENTS EDUCATIONAL NEWS:

Breaking News

Post Top Ad

Friday, 13 December 2013

ஏழு பேர் AEEO to உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு:அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இன்று 14.12.13 நடைபெறுகிறது:

AEEO பதவி உயர்வு.... உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு.... அவர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை ....14/12/2013 அன்று நடைபெறுகிறது ..... உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்த உ.தொ.க.அ பட்டியல் விவரம்....
உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்த உ.தொ.க.அ பட்டியல்
ஏழு பேர் கொண்ட அந்த பட்டியல்
பட்டியலில் இடம் பிடித்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள்.

1.SUTHATHIRAM K         -  THENI
2.THAMOTHARAN R       -   VIRUDHANAGAR
3.NAGARAJAN R             -   VIRUDHANAGAR
4.JAYALATHA E               -  TIRUNELVELI
5.AROCKIASAMY A         -  RAMANATHAPURAM
6.JEYARAJU S                 -   RAMANATHAPURAM
7.RAJAMAREES S          -  DINDUGAL

14/12/2013 அன்று நடைபெறும் கலந்தாய்வில்  கலந்த கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு    உதவி தொடக்க கல்வி அலுவலர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Today Rasipalan 7.9.2017 :

Today Rasipalan 7.9.2017 மேஷம் சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்கள் உதவி கேட்ட...

Post Top Ad